#PREGNANCYTESTKIT<br />#LOCKDOWN<br /><br />சமீபமாக காண்டொம்கள் அதிகமாக விற்பனை என்று செய்தி அதிகம் பரவவும் ONEINDIA TEAM சென்னையில் உள்ள MEDICAL SHOP இல் எடுத்த பிரத்யேக SURVEY இல் காண்டொம் விட PREGNANCY TEST KITகள் அதிகம் SALE ஆகின்றன என்ற செய்தி கிடைத்துள்ளது